டெல்லியில் கொரோனா வைரஸ்! வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள்!

Published by
லீனா

டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் 

  • கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், நோயின் தீவிர தன்மை குறித்து அறிந்து கொள்வதற்காக கொரோனா பரராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
  • அதே சமயம் இவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் அயலார் பாதுகாப்பிற்காக இரண்டு அறைகளுடன் கூடிய தனி கழிப்பறை உள்ளதா என ஆய்வு செய்து வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
  • கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு, மிதமான பாதிப்பா அல்லது கடுமையான பாதிப்பா என மருத்துவ அதிகாரியின் உதவியோடு பரிசோதித்து அறிந்துகொள்ளப்படும்.
  • கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் தொடர்பில் இருந்த நபருக்கு அறிகுறி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இரண்டு அறைகள் மற்றும் தனி கழிப்பாறை உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
  • லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் இல்லாதபட்சத்தில், அவர்கள் கொரோனா பாராமாரிப்பு மையத்திற்கு மாற்றப்படுவர்.
  • கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சோதனை மையத்தில், ஆக்சிமீட்டர் வாழங்கப்படும்.
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு, ஆக்ஸிமீட்டர் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி வழங்கப்படும்.
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் தோன்றினால், மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்.
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் மற்றும் ஆலோசனையை பெற்றுக் கொள்ள தொலைபேசி எண் ஆகியவை வழங்கப்படும்.
Published by
லீனா

Recent Posts

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

21 minutes ago

பிறந்தநாள்: ‘எனக்கு பேனர் வேண்டாம்’… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…

41 minutes ago

ஏலத்தில் கலக்கிய சிஸ்கே..! மஞ்சள் படையில் இன்னும் யாரை எல்லாம் எடுக்கலாம்?

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…

45 minutes ago

AUS vs IND : ‘ஆல் ஏரியாலையும் கில்லி தான்’ …ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…

56 minutes ago

நெருங்கி வரும் தாழ்வு மண்டலம்… துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல்- அண்ணாமலை காலில் விழுந்து அழும் மீனா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்  அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல்  ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…

1 hour ago