இந்தியாவில் குணமடைந்தவர் விகிதம் 58.67% ஆக அதிகரிப்பு.!
உலகளவில் 10, லட்சத்தை கடந்தது கொரோனா, இந்தியாவில் 5.48 லட்சத்தை கடந்தாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது நேற்று 19,459 பேருக்கு கொரோனா மேலும் 12,010 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,475 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,21,723 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
தஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர் விகிதம் 58.67%ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.