ஆந்திராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2051 ஆக உயர்வு!
ஆந்திராவில் புதிதாய் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2051 ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் தலா 10 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால் அம்மாநிலத்தில் 46 பேர் உயிரிழந்த்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.