கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு, இரு வேறுபட்ட இந்தியா உருவாகி உள்ளது என்று கபில் சிபில் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ஒரு இந்தியா வீட்டில் இருந்தபடி யோகா செய்கிறது; டிவியில் ராமாயணம் பார்க்கிறது; பாட்டுப்போட்டி நடத்துகிறது. மற்றொரு இந்தியாவோ, வீட்டுக்கு செல்ல முயற்சிக்கிறது. அந்த இந்தியா, உணவு, தங்குமிடமின்றி, ஆதரவின்றி என தன் வாழ்வுக்காக போராடுகிறது. இந்நிலையில் கபிலின் இந்த விமர்சனமானது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி யோகா செய்ததையும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர் டிவியில் ராமாயணம் பார்த்ததையும், ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பாட்டுப்போட்டி நடத்தியதையே சிபில் மறைமுகமாக விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…