5 வது பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ்.!

Published by
kavitha

கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளது.

கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை தற்போது வந்துள்ளது.ஆனால் இதற்கு முந்தைய மருத்துவ அறிக்கையில்  பாசிட்டிவ் என வந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தொற்று இருப்பது அறிந்த பின்னும் அலட்சியமாக இருந்தது மட்டுமன்றி பரவலுக்கு காரணமாக இருந்த கனிகா கபூர் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவரை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் 5வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது இதில்  பாசிட்டிவ் முடிவுகள் வந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் கனிகா கபூரின் உடல் சமநிலையில் இருப்பதாகவும்,கவலைப்பட தேவையில்லை என மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் ஆர்.கே திமான் தெரிவித்தார்.

இவ்வாறு இருக்க தனது இன்ஸ்டாகிராமில் இது குறித்து பகிர்ந்த கனிகா; விரைவில் நெகட்டிவ் இருந்து வெளியேறுவேன்;நேரத்தை நமக்கு நன்றாக  பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது;அதே நேரத்தில் நேரம் நமக்கு வாழ்க்கையில் மதிப்பைக் கற்பிக்கிறது.

நீங்கள் பாதுக்காப்பாக இருங்கள்.உங்கள் அக்கறைக்கு நன்றி;ஆனால் ஐசியுவில் இல்லை;நான் நன்றாக இருக்கிறேன்.எனது அடுத்த சோதனை நெகட்டிவ் என்று நம்புகிறேன்.என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன்;என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது  கனிகாவிற்கு நடத்தப்பட்ட 5 வது சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.இருந்தாலும் அடுத்த சோதனையில் நெகட்டிவ் முடிவு வரும் வரை அவர் சில நாட்கள் மருத்துவமனையில்  இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
kavitha

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

4 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

6 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

6 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

7 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

7 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

8 hours ago