இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில் 62,939 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,358 பேர் தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் மேலும் 34 கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. அதில், பெகுசாரைச் சேர்ந்த 11 பேர், சஹர்சா மற்றும் மாதேபுராவிலிருந்து ஏழு பேர், ரோஹ்தாஸிலிருந்து ஐந்து பேர், தர்பங்காவைச் சேர்ந்த இருவர் மற்றும் ககாரியா மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என பீகார் சுகாதார துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறினார்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…