கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 63,489 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 53,322 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 258-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…