இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலக அளவில் இதுவரை 11,950,044 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன், 546,622 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,895,290 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 743,481 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20,653 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 457,058 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.