புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க உத்தரவு புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அபகுதியில் வசிக்கும் 21 காவலர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அப்பகுதியை சேர்ந்த 21 காவலர்களும் பணிக்கு வர வேண்டாம் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர்…