இந்தியாவில் 6 நாட்களில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது கடந்த 6 நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1,767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் 3 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தது  எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
elon musk trump
Donald Trump - War
donald trump benjamin netanyahu
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)