அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தில் வங்கதேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா, ‘பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்’ மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்’ என கூறினார்.
மேலும் பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்மூலம் கேன்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் வலிமை உள்ளது. குஜராத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கேன்சர் நோயாளிகளின் மீது பசு சாணத்தை தேய்க்கின்றனர்.
பசு சீறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தமும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது போன்ற மருத்துவ குணம் வாய்ந்த பசுவை வங்க தேசத்திற்கு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…