இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நேற்று காலை வரை இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மடிந்தாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.அடுத்தடுத்து 3 உயிரிழப்புகள் என மொத்தம் 16 பேர் மடிந்துள்ளனர். தமிழகத்தில் 29பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை தற்போது இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ்க்கு 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…