கர்நாடகாவில் கொரோனாக்கு மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .
கர்நாடகா மாநிலத்தில் 66வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இன்று ( வியாழக்கிழமை ) உறுதிப்படுத்தியுள்ளது .இதனால் அங்கு உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.இந்த நபர் ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது .
கர்நாடகாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது .இதுவே அம்மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாகும் .
பெலகாவி என்ற பகுதியில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது இன்று பதிவானதில் பாதியாகும் .16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 4 பேர் மற்றும் 5 மூத்த குடிமக்கள் உட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள…
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…