தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவு உயர்ந்து வரும் நிலையில் 1300 வெளிநாட்டவர்கள் உட்பட 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நிஜாமூதினில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 ஆயிரம் பேர் காவல்துறையினரால் அடையாளம் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதில் 1300 பேர் வெளிநாட்டினர் என்றும்,இதில் கலந்து கொண்டவர்கள் மூலமாக 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மூலமாக கொரோனா வெகுவாக அதிகரித்து உள்ளதாகவும்;இதில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசா பெற்று மதரீதியான மாநாட்டில் பங்கேற்றதற்காக அவர்களை கருப்பு பட்டியலில் வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,மேலும் 906 பேரின் விசா ரத்து செய்ய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள உள்துறை காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தப்ளித் ஜமாத் உறுப்பினர்கள் சிலர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து பிரச்சனையில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…