கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருவதை அண்மைக்கால சுகாதார அறிவிப்பு மூலமாக அறிய முடிகிறது.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 500 க்கும் குறைவாக இருந்த எண்ணிக்கை தற்போது மின்னல் வேகத்தில் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அதில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் மேலும் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர். 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…