கேரளாவில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா.! மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி .!

Published by
murugan

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸால் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும்  17 உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையெடுத்து இந்தியாவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில் தான் இதுவரை அதிகபட்சமாக 137 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சற்று மணி நேரத்திற்கு முன் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது , கேரளா மாநிலத்தில் புதியதாக 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 13 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 164 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர் என கூறினார்.

 

 

Published by
murugan

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

2 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

2 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

2 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

3 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

3 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

4 hours ago