ஊழியருக்கு கொரோனா.. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடல்!

Default Image

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், மொத்தமாக கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், போன்ற இடங்களிலும்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவருடன் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்காலிமாக அந்த இல்லம் மூடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்