மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 1278 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,171 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 67,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாய் 1278 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 53 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை ஊறுதிசெய்துள்ளது.
இதனையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,171 ஆக உயர்ந்துள்ளது. அதில் 4,199 பேர் வீடு திரும்பிய நிலையில், 832 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…