தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் நிலைப்பாடு – உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எவ்வளவு?

Default Image

இந்தியாவில் இதுவரை 67.54 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.04 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இதுவரை இந்தியாவில் 6,754,179 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 104,591 பேர் உயிரிழந்துள்ளனர், 5,741,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 72,106 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன்,  991 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  908,335 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்