இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 8,909பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை உலக அளவில், 6,485,571 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 382,412 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 1,98,706-ல் இருந்து 2,07,615 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,00,303 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 8.909பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 217 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…