கொரோனா முன்னெச்சரிக்கை -பிரதமரின் ஹோலி கொண்டாட்டம் ரத்து..!

Default Image

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “COVID-19 நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக வெகுஜனக் கூட்டங்களைக் குறைக்க உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு எந்த ஹோலி மிலன் நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் ” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்