இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார்.காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றனர்.
இதன் பின் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில்,இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது.கொரோனாவால் பாதித்து குணமடைவோரின் விகிதமானது 58%-க்கும் அதிகமாக உள்ளது.ஏறக்குறைய 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.இறப்பு விகிதம் 3 % ஆக உள்ளது.இது மிகவும் குறைந்த எண்ணிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த…
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…