கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்கிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி. லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் சுகாதார அமைச்சர்ளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…