இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,644,069 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 656,550 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,232,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,482,503 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,448 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 46,484 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 636 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…