இந்தியாவில் கொரோனா பாதிப்பு! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,644,069 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  656,550 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,232,051  பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,482,503 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,448 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 46,484 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 636 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்