இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,3,741 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பல மாநிலங்களில் பொது முடக்கம் ஆமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,3,741 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,65,30,132 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,99,266 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், 3,55,102 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 28,05,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 2.59 லட்சம், நேற்று 2.57 லட்சமாக இருந்த பாதிப்பு, இன்று 2.40 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Black Friday Sale) பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கான தொடக்க தேதி முன்னதாக…
சென்னை : நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி …
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி தற்போதைய ஹாட் ட்ரென்டிங்…
சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய சிறப்புகள் ; திருவண்ணாமலை…
டெல்லி : பல ஆண்டுகளாக, ஜாகுவார் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. வருகின்ற 2026…