ராணுவத்தை குறிவைத்த கொரோனா ! சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் நேற்று (ஏப்.28) ஒரே நாளில் 12 சி.ஆர்.பி.எஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். 31-வது பட்டாலியன் படைப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்த நிலையில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ராணுவத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…