இந்தியாவில் 7529 பேருக்கு கொரோனா உறுதி.! பலி எண்ணிக்கை 242-ஆக உயர்வு.!

Default Image

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 7447-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 7500-ஐ தாண்டியுள்ளது. 

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529-ஆகவும், 653 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர் எனவும், 242 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்