நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை குஜராத்தில் 656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
அம்மாநிலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஹாடியா ஜமால்பூர் தொகுதி எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவாலாவும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், பங்கேற்ற பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா உறுதியானது.
இதனால், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரவி இருக்குமோ என அச்சம் நிலவி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…