கொரோனா தடுப்பு மருந்து.. ரஷ்யாவில் இருந்து மருந்துகளை வாங்க தேசிய நிபுணர்கள் குழு ஆலோசனை!

Default Image

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்தது. அந்த தகவலை ரஷ்ய அமைச்சர்களுக்கு காணொலி வாயிலாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்தார். மேலும், அந்த தடுப்பூசியை தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், அந்த தடுப்பூசிகள் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்த நிலையில், கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க, பயன்படுத்த தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்