உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது.அவ்வாறு கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்ந்துள்ளது; அதே போல வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் அதிகம் பரவிய நாடுகள் பட்டியல்:
அமெரிக்கா – 23,88,001
பிரேசில் – 11,11,348
ரஷியா – 5,92,280
இந்தியா – 4,25,282
இங்கிலாந்து – 3,04,331
ஸ்பெயின் – 2,93,584
பெரு – 2,57,447
சிலி – 2,46,963
இத்தாலி – 2,38,720
ஈரான் – 2,07,525
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…