ராஜஸ்தானில் இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,917 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5914 பேர் குண்மடைந்துள்ளனர்.
இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதன் பிறகு குஜராத், டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அடுத்து அடுத்துள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானில் 2083 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளன. இதில் 483 பேர் குண்மடைந்துள்ளனர். ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…