ஆந்திர மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று ( புதன்கிழமை) தகவல் வெளியானது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஆந்திராவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 24 மணிநேரத்தில் 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று ( புதன்கிழமை) தகவல் வெளியானது. இதனால், ஆந்திராவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது, 22,259 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வெளியான அறிக்கையில், 24 மணி நேரத்தில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா இறப்பு எண்ணிக்கையானது 264 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…