இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000த்திற்கு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தயாரி்த்துள்ள தடுப்பூசியானது இந்தியாவில் நவம்பர் மாதத்தில் ரூ.1000 விலையில் கிடைக்கும் என்று இந்திய நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்து உள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவங்களோடு அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் இம்மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இந்ததடுப்பூசி கொரோனாவை தடுக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…