கொரோனாவுக்கு அவசரகால மருந்தாக Itolizumab என்கிற மருந்தினை சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பயோகாம் லிமிடெட் என்கிற நிறுவனம் Itolizumab மருந்தினை 4 ஆராய்ச்சி மையங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்து அதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பயோகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த Itolizumab மருந்தானது சொரியாசிஸ் பிரச்சனைக்கு கொடுக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்தை அவசர காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த இந்திய மருத்துவ கட்டுப்பாடு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த Itolizumab என்கிற மருந்தை Alzumab என்கிற பெயரில் பயோகாம் நிறுவனம் சந்தைப்படுத்த உள்ளது. இதன் ஒரு டோஸ் விலை 8000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு 4 டோஸ் Itolizumab மருந்து தேவைப்படும். அதனால் மருத்துவ செலவு 32,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…