கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தொடர்ந்து அவரின் மகளுக்கு கொரோனா.!

முதல்வர் எடியூரப்பா மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட , நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று மாலை கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், தனக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025