ஹரியானா காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேக பரவி வருகிறது. கொரோனா வைரசால் பல அமைச்சர்கள், தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், எனக்கு கொரோனா பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைகளின்படி தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025