இந்தியாவில் 26,506 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு! 7.93 லட்சத்தை எட்டியது!

Published by
லீனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் விபரம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலக அளவில் இதுவரை 12,389,554 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன்,  557,405 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,187,447 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால்,  794,842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,623 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  495,960 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

11 minutes ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

36 minutes ago

CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?

குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…

1 hour ago

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

8 hours ago

#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…

10 hours ago

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

13 hours ago