டெல்லி நேற்றுவரை 49979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1969 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார். அவரது அலுவலகம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது ஊழியர்களில் மூன்று பேரும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் டெல்லியில் இரண்டு ஐ.பி.எஸ்-ரேங்க் அதிகாரிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இதுவரை, 800 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…