விமான விபத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் உட்பட 22 கேரள அதிகாரிகளுக்கு கொரோனா.!

Published by
கெளதம்

கேரளாவின் மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மொத்தம் 22 அதிகாரிகள் கொரோனா பரிசோதனை சோதனை செய்தனர் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.

இந்நிலையில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.கோபாலகிருஷ்ணன் உட்பட  21 ஊழியர்களுக்கு இன்று கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளியன்று மீட்புப் பணிகள் நிறைவடைந்ததிலிருந்து சோதனை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெட்டியில் பேசிய மலப்புரம் மருத்துவ அதிகாரி மீட்புப் பணிகள் முடிந்ததும் உயர் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றார். இந்த துயர சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிர் இழந்தனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

12 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago