நேற்று டெல்லியில் 1,282 பேருக்கு கொரோனா.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று 1,282 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் டெல்லியில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 28,936 ஆக உள்ளது.
இறப்பு எண்ணிக்கை 812 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 10,999 ஆக உயர்ந்துள்ள நிலையில், 17,125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வருகிறார்கள்.
????Delhi Health Bulletin – 7th June 2020????#DelhiFightsCorona pic.twitter.com/yt92KjvYtp
— CMO Delhi (@CMODelhi) June 7, 2020