டெல்லியில் நேற்று மட்டும் 1,163 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இதுவே ஒரே நாளில் உயர்ந்த அதிகபட்ச எண்ணிக்கையாகும் .டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,549 ஐ எட்டியுள்ளது.8,075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 416 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் எத்தனை காலி படுக்கைகள் இருக்கின்றன என்று அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .மேலும் டெல்லி அரசானது கொரோனாவை விட நான்கு மடங்கு வேகமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார் .
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…
ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள…
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…