பீகாரில், விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் குறிப்பிட்ட பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, பீகாரில், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட வேண்டுமென பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை என்பது அனைவருக்கும் செய்யப்படவில்லை. சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் என அறியப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே இச்சோதனை. அதன்படி, பாட்னா ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் என பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…