இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால், முந்தைய தினங்களை கணக்கிடுகையில் இந்தியாவில் கொரோனா தனது வீரியத்தை பாதிக்கும் அதிகமாக குறைத்துள்ளது என்று தான் கூறியாக வேண்டும். இதுவரை இந்தியாவில் மொத்தமாக 9,571,780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 139,227 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில்90,15,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 416,869 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 38,309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 570 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…