இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அம்மாநிலத்தில், மும்பை மாநகரத்தில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும், மக்கள் நெருக்கமாக இருக்கும் தாராவி பகுதியில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் மட்டும் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…