கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வசித்து வருபவர் பசவராஜா. இவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியானதால் கதக் டவுனில் உள்ள ஜிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் இறந்து விடுவோமா என்ற அச்சத்தால் பயத்தினால் அரசு மருத்துவமனை மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…