அதிகரிக்கும் கொரோனா..? தேர்வு நடத்தும் கர்நாடகா.

Published by
murugan

கர்நாடக மாநிலத்தில் இன்று மற்றும் நாளை  Karnataka Common Entrance Test exam நடத்த தடை விதிக்க கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடக மாநிலத்தில் 54 இடங்களில் 497 தேர்வு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 1,94,356 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கர்நாடகாவிற்கு வெளியில் இருந்து 1881 மாணவர்களும் தேர்வு எழுத வருகிறார்கள். அவர்களில் 1300 பேர் பெங்களூருக்கு வருகிறார்கள் எனவும், கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு , அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்பாகவே  40 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களுக்கு தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மாநிலசுகாதாரத்துறை  நிபந்தனைகளை அனைவரையும் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இன்று மற்றும் நாளை நடைபெறவிருந்த Karnataka Common Entrance Test exam (கே.சி.இ.டி) நடத்த தடை செய்ய முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவை பிறப்பித்தது.

இதுவரை கர்நாடக மாநிலத்தில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,055 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பித்ததக்கது.

 

 

 

 

Published by
murugan

Recent Posts

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி! 

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

2 hours ago

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

4 hours ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

4 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

5 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

6 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

6 hours ago