கர்நாடகாவில் மேலும் 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,942 ஆக அதிகரித்துள்ளது. இன்று 72 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மட்டும் 2403 பேர் குணமடைந்துள்ளார்கள் இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33750 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 55388 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…