திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் ஜூன் 11-ஆம் தேதி திருப்பதி கோவிலில் அனைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளுர் வாசிகள், சோதனை அடிப்படையில் தரிசன ஏற்பாடுகளை நடத்தப்பட்டது.
அதன்பிறகு, அனைத்து பக்தர்களுக்கும் தரிசன செய்ய அனுமதி வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 12,000-க்கும் மேற்பட்ட பக்தர்களை கோவில் நிர்வாகம் அனுமதித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 10 பேருக்கும் கொரோனா உறுதியானது கோவில் நிர்வாகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…