தெலுங்கானாவில் கொரோனா எண்ணிக்கை 57,000-ஐ தாண்டியது..வாரங்கல் நகரம் red zone.!

Default Image

தெலுங்கானாவின் வாரங்கல் நகர்ப்புறத்தில் கடந்த மூன்று நாட்களாக தினமும் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று.

ஹைதராபாத்தின் இன்றய  மருத்துவ புல்லட்டின் படி தெலுங்கானாவில் 1610 பேருக்கு கொரோனா மற்றும் 9 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  மொத்த எண்ணிக்கை  57142 ஆக உள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் 21-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்களில் 7.9 சதவீத கொரோனா தொற்று  பதிவாகின்றன ஆண்களைப் பொறுத்தவரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதில் வயது 31-40 வயதுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் 17.7 சதவீதம் பேர் அந்த வயதிற்குட்பட்டவர்கள். மொத்தத்தில், அனைத்து கொரோனா நோய்களிலும் ஆண்கள் 65.6 சதவிகிதம் உள்ளனர் மீதமுள்ளவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டங்கள் சிவப்பு நிறமாகவும், வாரங்கல் நகர்ப்புறத்தில் 152 கொரோனா தொற்று அதிகமாகவும் காணப்படுகின்றன. வாரங்கல் நகரின் எம்ஜிஎம் மருத்துவமனையில் 255 படுக்கைகள் 55 இடங்கள் காலியாக உள்ளன. இருப்பினும் மற்ற முக்கிய மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்